தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
தற்போது வரை தமிழ்நாட்டில் ரூ.1,297 கோடி மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் நாளை (ஏப்.18) வரை தபால் வாக்கு செலுத்தலாம்.
பயிற்சி மையங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகங்களுக்கு சென்று தபால் வாக்குகளை பதிவு செய்யலாம்-தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு