தேர்தல் அன்று திரையரங்குகளில் பகல் நேர காட்சிகள் ரத்து!

  • ‘பகல் காட்சி ரத்து”

மக்களவை தேர்தலை ஒட்டி வரும் 19ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 1,168 திரையரங்குகளிலும் பகல் நேர காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

இரவு நேர காட்சிகள் வழக்கம்போல் திரையிடப்படும்

Leave a Reply

Your email address will not be published.