நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல் – தமிழகத்தில் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது பிரச்சாரம்

தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் உச்சக்கட்ட பிரச்சாரம் – வாக்கு சேகரிப்பில் மும்முரம்

இன்று மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரத்துக்கு அனுமதி இல்லை – தேர்தல் ஆணையம் உத்தரவு

மாலை 6 மணிக்கு மேல் தொகுதியில் இருந்து வெளிநபர்கள் வெளியேற வேண்டும் – சத்யபிரத சாஹு உத்தரவு

தேர்தலில் வாக்களிப்பதற்காக, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு

இன்று 17ம் தேதி மற்றும் நாளை 18-ம் தேதிகளில் சென்னையிலிருந்து மற்ற பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள்

2 நாட்களுக்கு 3 ஆயிரத்து 60 பேருந்துகள் என மொத்தமாக 10,214 பேருந்துகள் இயக்கம்

Leave a Reply

Your email address will not be published.