அன்புமணி பேச்சுக்கு ஜெயக்குமார் கிண்டல்
2026ல் பாமக தலைமையில் ஆட்சியா? இந்த நூற்றாண்டின் பெஸ்ட் காமெடி:
அவர் அளித்த பேட்டி:
கருத்துக்கணிப்பு முடிவுகளை அதிமுக நம்பவில்லை. தேசிய கட்சி ஆளுகின்ற மாநிலங்களில் வளர்ச்சியே கிடையாது.
2026ல் பாமக தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் என்று அன்புமணி கூறியது இந்த நூற்றாண்டின் சிறந்த காமெடி. அனைவரையும் சிரிக்க வைக்க கூடியது. பாஜ எத்தனை ரோடு ஷோ செய்தாலும் வாக்கு வங்கி அதிகரிக்காது. பாஜ தேர்தல் அறிக்கை காகிதப்பூ. அது மலர் ஆகாது.