கெஜ்ரிவால் மனு – அமலாக்கத்துறைக்கு உத்தரவு
அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு
மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணை ஏப்ரல் இறுதி வாரத்துக்கு தள்ளிவைப்பு