ப.சிதம்பரம் பேச்சு
மோடியும் சிறையில் இருந்திருப்பார்:
சிவகங்கையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட ப.சிதம்பரம், எங்களது ஆட்சியில் ( காங்.,) முதல்வர்களை கைது செய்திருந்தால் மோடியும் சிறையில் தான் இருந்திருப்பார் என தெரிவித்துள்ளார்.
முதல்வர்களை கைது செய்யலாம் என்ற சட்டத்தைப் படித்த மோடி, சட்டத்தை ஆயுதமாக்கி ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்துள்ளார் என விமர்சித்த அவர், மோடியின் ஆட்சியில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் ஒன்றும் செய்யவில்லை என்றார்