இராமநாதபுரம் தமிழ் புத்தாண்டை ஒட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடிவிட்டு தரிசனம் செய்தனர். ராமநாதசாமி கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.