முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு
பாஜக ஆட்சியின் முடிவுக்கான ‘கவுன்ட் டவுன்’ ஆரம்பம் ஆகிவிட்டது
“அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள்…”
“அன்றாட வாழ்வாதார பிரச்சினைகளை தீர்ப்பதில் பாஜக படுதோல்வி என மக்கள் உணர தொடங்கி விட்டனர்”
“சிலரை சில காலம் ஏமாற்றலாம் – எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது”
லோக்நிதி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளை சுட்டிக்காட்டி