சிதம்பரத்தில் நிர்மலா சீதாராமன் பிரசாரம்
சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து வாக்கு சேகரிப்பு
“மத்திய அரசு ஏழை மக்களுக்கு இலவச அரிசி வழங்கி வருகிறது”
“விவசாயிகளின் நலனை காக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என்றார்.