தன் மீது வழக்குப்பதிவு – அண்ணாமலை விளக்கம்
“இரவு 10 மணிக்கு மேல் நான் மைக்கில் பேசிய வீடியோ இருந்தால் வெளியிடுங்கள்”
“பாஜகவினரை திமுகவினர் தள்ளிவிட்டதால் தான் கைகலப்பு ஏற்பட்டது”
“தேர்தல் விதிகளை நான் மீறவில்லை, தேர்தல் விதிகள் எனக்கு நன்றாக தெரியும்”
“காவல்துறை அனுமதியோடு தான் கூட்டம் நடைபெற்றது” என்றார். அண்ணாமலை