பாமக மாவட்ட செயலாளர் ‘கோவை’ ராஜ் அறிவிப்பு
கோவை பாஜகவிலிருந்து பாமக மௌனமாய் வெளியேறுகிறோம்
எங்களுக்கு சுயமரியாதை முக்கியம்
கோவை வேட்பாளர் பாமக அலுவலகம் வரவில்லை. வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு பாமகவுக்கு அழைப்பும் இல்லை.
வேட்பு மனுத் தாக்கலுக்கும், தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவிற்கும் பாமகவுக்கு அழைப்பு இல்லை.
எந்த ஒரு பிரசாரத்திற்கும், தேர்தல் வாக்குறுதி வெளியிட்டு நிகழ்ச்சிக்கும் பாமகவுக்கு அழைப்பு இல்லை.
கூட்டணி தர்மம் முக்கியம்தான். அதைவிடச் சுயமரியாதை முக்கியம். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளனர்.
கூட்டணி தர்மத்திற்குக் கட்டுப்பட்டுத் தேர்தல் பணிகளிலிருந்து மௌனமாய் வெளியேறுகிறோம்.