ராகுல்காந்தி, காங்கிரஸ் எம்பி

தமிழ், வங்காளம் போன்ற மொழிகள் இல்லாமல் இந்தியா இருக்க முடியாது”

இந்தியாவில் பல்வேறு கலாசாரங்கள் உள்ளன. ஒன்றைவிட | மற்றொன்று எந்த விதத்திலும் தாழ்ந்தது அல்ல. தமிழ் வெறும் மொழியல்ல, அது ஒரு வாழ்க்கை முறையாக இருக்கிறது.

தமிழ் மீது தொடுக்கப்படும் தாக்குதலை, தமிழர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே பார்க்கிறேன்

தமிழ், வங்காளம் போன்ற, நாட்டில் பேசப்படும் மொழிகள் இல்லாமல் இந்தியா இருக்க முடியாது

Leave a Reply

Your email address will not be published.