நெல்லை பொதுக்கூட்டத்தில் ராகுல்
நெல்லையில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங். எம்.பி., ராகுல் காந்தி பிரசாரம்
நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்
திமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு