அமைச்சர் உதயநிதி
பிரதமர் தமிழ்நாட்டில் வீடு எடுத்து தங்கினாலும் பாஜக வெல்லாது”
“தமிழ்நாடு மீது பிரதமருக்கு எந்த அக்கறையும் இல்லை “
“தேர்தலுக்கு தேர்தல் பேன்ஷி டிரஸ் ஷோ போல வந்து செல்கிறார்”
“பாஜக கொண்டு வரும் சட்டத்தை எதிர்த்தால் விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டல்”
“பாஜகவின் உருட்டல், மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம்”