நாகையில் பாஜக வேட்பாளர் ரமேஷ்
நாகையில் பாஜக வேட்பாளர் ரமேஷ் வரவேற்புக்காக பாஜகவினர் பட்டாசு வெடித்ததில், 2 குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின!
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். போலீசார் விசாரணை.
நாகை மாவட்ட பாஜக தலைவர் கார்த்திகேயன் எரிந்த வீடுகளை பார்வையிட வந்த நிலையில், அவரை முற்றுகையிட்டு போராட்டம்.
இழப்பீடு வழங்க வேண்டும். எழுதிக் கொடுத்தால்தான் இங்கிருந்து செல்ல முடியும் என வாக்குவாதம் செய்தனர்.