அரியலூர் அருகே சிறுத்தை நடமாட்டம்.

அரியலூர்: செந்துறையில் சிறுத்தை சுவரில் ஏறி குதிக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

சிறுத்தை தென்பட்டதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை.

Leave a Reply

Your email address will not be published.