சென்னை உயர் நீதிமன்றம்

ராமநவமியை முன்னிட்டு தமிழ்நாட்டில் 11 மாவட்டங்கள் வழியே யாத்திரை செல்ல மாநில அரசு அனுமதி மறுத்தது சரியே
-சென்னை உயர் நீதிமன்றம்

கன்னியாகுமரியில் மட்டும் யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைக்க, 2 நாட்களில் பரிசீலித்து அரசு முடிவெடுக்க நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு

கேரளாவைச் சேர்ந்த ஆஞ்சநேயம் அறக்கட்டளை தமிழ்நாட்டில் யாத்திரை செல்ல அனுமதி கோரிய நிலையில், அரசு அனுமதி மறுக்க உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது

Leave a Reply

Your email address will not be published.