ரூ.4 கோடி பறிமுதல் – மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம்
“தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்டது குறித்து, வருமான வரித்துறை இதுவரை எந்த தகவலும் அளிக்கவில்லை”
பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது திமுக அளித்த புகாருக்கு நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் பதில்
“ரூ.10 லட்சத்திற்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டால், வருமான வரித்துறை தான் விசாரணை நடத்த வேண்டும்