நாடாளுமன்ற தேர்தல் 2024
நாடாளுமன்ற தேர்தல் 2024: தலைவர்கள் இன்றைய பிரசாரம்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – ஆரணி, திருவண்ணாமலை.
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் -கன்னியாகுமரி, நெல்லை.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை – சென்னை.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. – விருதுநகர், சாத்தூர்.
த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. – நாமக்கல், சேலம், தர்மபுரி, வேலூர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் – விழுப்புரம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்- சேலம்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜா – நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் – நாகப்பட்டினம்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி – அம்பத்தூர்.
விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி- சென்னை.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்- நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் – தூத்துக்குடி.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – நாமக்கல், கள்ளக்குறிச்சி.