நான் வாயை திறந்தால் எனது குடும்பத்தை சேர்ந்த எவரும் வெளியில் தலைகாட்ட இயலாது… காட்டமாக பேசிய அஜித் பவார்
நான் வாயை திறந்தேன் என்றால் எனது குடும்பத்தில் உள்ள ஒருவரும் அவர்களது முகத்தை வெளி உலகில் காண்பிக்க இயலாது என மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் அஜித் பவார் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார், தனது குடும்ப உறவினரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார் மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். புனேவில் உள்ள பாராமதியில் அஜித் பவாரின் மனைவி சுனித்ராவும் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவும் மோதுகின்றனர்.

சமூக ஊடக உரையாடலில் பேசிய ரோஹித், “பணத்தை வைத்தும் அதிகாரத்தை வைத்தும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்காதீர்கள் மாமா. காவல்துறையை வைத்து மிரட்டியும் கொலை மிரட்டல் விடுத்தும் மக்களிடம் இருந்து வாக்குகளை வாங்கி விடலாம் என நினைத்து விடாதீர்கள். இது தவறான அணுகல் முறை. இதற்கு விரைவில் முடிவு கிடைக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.