இயக்குனர் அமீரை மீண்டும் விசாரணைக்கு
இயக்குனர் அமீரை மீண்டும் விசாரணைக்கு அழைத்தது மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு
2020ஆம் ஆண்டு முதல் 2023 வரை அமீர் பெயரில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்கள், வங்கி கணக்கு ஆவணங்கள் கேட்பு
ஜாபர் சாதிக்குடன் தொழில் பார்ட்னராக இணைந்தது எப்படி? என்ற விவரங்களும் கேட்கப்பட்டுள்ளது
பதிலளிக்க கால அவகாசம் கேட்டு என்சிபி அதிகாரிகளுக்கு அமீர் கடிதம்
ஏற்கனவே 11 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், மீண்டும் விசாரணைக்கு அழைப்பு
சென்னையில் ஜாபர் சாதிக் மற்றும் அமீருக்கு தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது