ஏப்.16-ம் தேதி விசாரணை
100% ஒப்புகைச்சீட்டுகளை எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கு ஏப்.16-ம் தேதி விசாரணை
டெல்லி: 100% ஒப்புகைச்சீட்டுகளை எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கு ஏப்.16-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஜனநாயக சீர்திருத்த அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல். கடந்த 2-ம் தேதி விசாரணையின்போது மே 17-ம் தேதிக்கு வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. தேர்தலுக்கு முன்பே வழக்கை விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், பிரசாந்த் பூஷண் கோரிக்கை வைத்துள்ளார்.