மெட்ரோ ரயில் டிக்கெ
ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆன்லைன் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்
ரயில் நிலைய கவுன்ட்டர்களில் சென்று டிக்கெட் பெற்று கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தல்
தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் வல்லுநர்கள் தீவிரம்