தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுட்டெரித்த வெயில்!
தமிழ்நாட்டை சுட்டெரிக்கும் வெயில்
108F° ஈரோடு
107 சேலம்
107 திருப்பத்தூர்
106 வேலூர்
106 நாமக்கல்
105 தருமபுரி
105 திருச்சி
105 திருத்தணி
104 கரூர் பரமத்தி
104 தஞ்சாவூர்
104 மதுரை
103 கோவை