தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டி
சென்னை கண்ணகிநகரில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்ற தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு ஜெசிபி மூலம் பிரமாண்ட மாலை அணிவித்து தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்