குடற்புழுக்களை சுத்தகரிப்பது, சிறுநீரை பெருக்குவது போன்று பல குணங்கள் இதற்கு இருந்தாலும் கர்ப்பப்பை சார்ந்த மருத்துவ குணமானது விசேஷமான ஒன்றாகும். கர்ப்பப்பைக்கு இயற்கை கொடுத்த வரம் என்றே இந்த பூவை கூறலாம். ப்ளூ டீயை பெண்கள் பருகுவது அவசியமான ஒன்றாகும். கர்ப்பப்பை சார்ந்த நோய் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க இது உதவும்.
