வீழ்த்திக் காட்டுவோம் என ராகுல் காந்தி
நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை வீழ்த்திக் காட்டுவோம் என ராகுல் காந்தி கூறினார்.
2024 மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்ததைப் போல் ஊடகங்களில் காண்பிக்கப்படுவதாகவும், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் ஊடகத்தால் ஏற்படுத்தப்பட்ட அதே உணர்வுதான் தற்போதும் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்