“பிரதமரை ‘பொய்களின் தலைவர்’ என்று சொல்லலாம்
பிரதமர் மோடி, மற்ற நாட்களில் உலகம் முழுவதும் சுற்றுகிறார். தேர்தல் நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் செல்கிறார். ஆனால் கலவரம் நடந்த மணிப்பூருக்கு மட்டும் செல்வது இல்லை
அவர் நாட்டை பற்றி சிந்திப்பதே இல்லை. சோனியா காந்தி குடும்பத்தை வசைபாடுவதில்தான் கவனமாக இருக்கிறார்!
ராஜஸ்தான் தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே