தர்மபுரி
பாராளுமன்ற பொதுத்தேர்தலையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் இன்று வீட்டிற்கே சென்று வாக்குகளை பெறும் பணி தொடங்கியது

Leave a Reply

Your email address will not be published.