திமுக செயலாளர் L.P நெடுஞ்செழியன் மதிய உணவு
விழுப்புரம்
செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் திரு. K.S.M மொக்தியார் மஸ்தான் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு,மேல்மலையனூர் ஒன்றியம்,துறிஞ்சி பூண்டி ஊராட்சியில் உள்ள குளுனி அபய இல்லத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பத்திரிக்கையாளர் நதிம் அவர்களின் ஏற்பாட்டில் ஒன்றிய திமுக செயலாளர் L.P நெடுஞ்செழியன் மதிய உணவு வழங்கினார்