திண்டுக்கல்லில் 100% வாக்குப்பதிவை

திண்டுக்கல்லில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி ஜி.டி.என் கல்லூரியில் மாணவ மாணவிகள் பங்கேற்ற இருசக்கர விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி துவங்கி வைத்தார்


Leave a Reply

Your email address will not be published.