வருமான வரித்துறையினர் சோதனை
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஆவுடையப்பன் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஆவுடையப்பன் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
நெல்லை கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தவர்