அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
கடுமையான இயற்கை வெள்ள பாதிப்புகளில் சிக்கிய தமிழ்நாட்டிற்கு உடனடியாக 2000 கோடி ரூபாய் இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு வழங்க உத்தரவிட கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
வெள்ள நிவாரண நிதி கேட்டு முதல் முதலாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் மாநிலம் தமிழ்நாடு என்று கூறப்படுகிறது