ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்
டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்
ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யாமல் எந்த ஆதாரமும் இன்றி ஒருவரை ஆறு மாதங்களாக சிறையில் அடைப்பதா என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
நாளை வரை அவகாசம் கூறிய அமலாவுக்கு துறையின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்