அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி
“களச்சூழலை பொறுத்தவரை அதிமுக வேட்பாளர் உறுதியாக வெற்றி பெறுவார்;
கிருஷ்ணகிரி மக்கள் நீண்டகால ரயில்வே கோரிக்கையை முன்வைத்துள்ளனர்;
அதிமுகவுக்கு 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள்;
அப்பொழுது உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர் பிரச்னையில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கியது;
அந்த தீர்ப்பின் அடிப்படையில் ஆணையம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தியதால் 22 நாட்கள் எங்களது உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை முடக்கினார்கள்”
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி