செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் நகராட்சி உட்பட்ட பொது சுகாதார உபயோகத்திற்காக 108 ஆம்புலன்ஸ் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி
அவர்களால் அனகாபுத்தூர்க்கு வழங்கப்பட்டது.
மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இரஜோந்திரன்BABL.ExM.P. ப.தன்சிங் Ex M.L.Aமற்றும் நகர கழக செயலாளர்,Ex.நகர மன்ற தலைவர் மற்றும் கழக நிர்வாகிகள் பொது மக்கள் கலந்துக்கொண்டு மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்கள் மக்கள் பயன்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்:
S.ரவூப்
