சீமானுக்கு ஐ லவ் யூ சொன்ன தொண்டர்
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, தொண்டர் ஒருவர் ஐ லவ் யூ சொன்னார்.
அதற்கு சீமான், சிரிப்புடன் “லவ் யூ டூ” என்று சொல்லி நானும் 15 வருடங்களாக காதலிக்கிறேன்ல. நான் கூட ரொம்ப பயந்தேன். ஒன் சைடு ஒன் சைடு லவ்வாகி அண்ணன் டி.ராஜேந்திரன் மாதிரி நான் ஒரு ராசி இல்லா ராஜா என்ற பாடலை பாடி விடுவாரோனு என பேசி அனைவரையும் சிரிப்பழையில் ஆழ்த்தினார்