பாமக தலைவர் அன்புமணி
1996-ல் ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றபோது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அக்கட்சிக்கு உயிர்தந்தது பாமக
2019-ல் பா.ம.க.வுடன் கூட்டணி வைக்காவிட்டால் பழனிசாமி முதல்வராக நீடித்திருக்க முடியாது
ஆனால் வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பழனிசாமி துரோகம் செய்து விட்டார்