ஈபிஎஸ்
மயிலாடுதுறை தொகுதி வேளாண் மக்கள் நிறைந்த பகுதி
அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு தொடர்ந்து நன்மை செய்யப்பட்டு வந்தது
எனது அடையாளம் விவசாயி, எனக்கு விவசாயிகளின் கஷ்டம் புரியும்
கஷ்டத்தில் இருக்கும்போது மக்களை வாழவைக்க வேண்டும்
மக்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் டெல்டா பாலைவனமாக மாறிவிடும்
நானும் டெல்டாக்காரன் என கூறும் முதல்வர் உரிய நீரை பெற்றுத் தரவில்லை
பொதுமக்கள், டெல்டா விவசாயிகள் குறித்து முதல்வருக்கு கவலை இல்லை