திமுக எம்பி திருச்சி சிவா உரை
எதிர்க்கட்சிகள் மீது திட்டமிட்டு தாக்குதல்”
பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது
சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத் துறையை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துகின்றனர்
மத்திய பாஜக அரசை எதிர்ப்பவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்
ஏற்கனவே ஜார்கண்ட் முதல்வர் கைதானார், தற்போது டெல்லி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான இந்தியா கூட்டணி போராட்டத்தில்,