குறைய முறையிட்ட பெண்
ஈரோட்டில் முதல்வரிடம் தனது குறைய முறையிட்ட பெண்
தனக்கு மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் வரவில்லை என்றும் தனது கணவர் அரசு ஊழியர் என்பதால் தர மறுக்கிறார்கள் என்றும் அந்த பெண் முறையிட்டார்
தனது கணவர் நகராட்சியில் துப்புரவு பணியாளர் என்று கூறினார்
எல்லாம் விதிமுறைப்படிதான் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது என பதிலளித்தார் முதல்வர்