தமிமுன் அன்சாரி, மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர்
தமிழர் உணர்வையும், அவர்தம் கனவையும் நொறுக்கும் எவரையும் தமிழ் மண் ஏற்காது. மன்னிக்காது”
- தமிமுன் அன்சாரி, மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர்
இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது செருப்புக்கு சமம் அல்ல… அது நெருப்புக்கு சமம்
தமிழ்நாட்டு வீதிகளில் பற்றியெறிந்த வரலாற்று நெருப்பை எவராலும் மறுக்க முடியாது.
தமிழர் உணர்வையும், அவர்தம் கனவையும் நொறுக்கும் எவரையும் தமிழ் மண் ஏற்காது. மன்னிக்காது.