மக்களவைத் தேர்தல்
மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டி.
அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்கள் போட்டி.
குறைந்தபட்சமாக நாகை தொகுதியில் 9 வேட்பாளர்கள் மட்டும் போட்டி.
1,085 வேட்பு மனுக்களில் 135 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
874 ஆண் வேட்பாளர்களும், 76 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுவதாக அறிவிப்பு.