மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செருப்புக்கு சமானம்
ஜெயலலிதாவை அவதூறாக பேசிய அண்ணாமலையுடன் கூட்டணி வைத்துள்ள டிடிவி தினகரனுக்கு மானம் ரோஷம் இருக்கிறதா?”