நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு
திருப்பூர்: நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, அவிநாசி சட்டமன்ற தொகுதி திருமுருகன் பூண்டி மண்டல அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக முதல் பிரச்சார பயணத்தை தொடங்கினர். இந்த நிகழ்வில் மண்டல தலைவர் ஜெயபிரகாஷ் .மண்டல செயலாளர் ஜெயபிரகாஷ். விளையாட்டுத் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் சுந்தரன். கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் கார்த்தி. obc அணி மாவட்ட செயலாளர் தர்மராஜா.விளையாட்டு பிரிவு துணைத் தலைவர் அர்ஜுனன். மற்றும் மண்டல நிர்வாகிகளும் மாவட்ட நிர்வாகிகளும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் மலர் செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன்
திருப்பூர். ஆசை மீடியா நெட்வொர்க்.