ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பு
ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பு
ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ்-க்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்