தூத்துக்குடி மாவட்டம் பனிமய மாதா ஆலயத்தில்
தூத்துக்குடி மாவட்டம் பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது. இதில் இயேசு கிறிஸ்து சிலுவையை சுமந்து செல்லும் காட்சிப்படுத்தப்பட்டு 14 இடங்களில் அவர்கள் விழுந்ததை குறிக்கும் வகையில் 14 இடங்களில் சிலுவை பாதை நிறுத்தப்பட்டு கீர்த்தனைகள் பாடப்பட்டன.