ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள
ஏப்ரல் 1 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் கணக்கு முடிப்பதால் மக்கள் ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களிலும் ரூ.2000 நோட்டுகளை மாற்றுவது மற்றும் டெபாசிட் செய்வது ஏப்ரல் 1, 2024 தற்காலிகமாக நிறுத்தப்படும்.