திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்
திருவள்ளூருக்கு சிறந்த வேட்பாளரை அறிவித்த சோனியா, ராகுலுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தால் திருவள்ளூரில் மாதம் 2 நாட்கள் தங்கி பணி செய்வேன் என்று தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள திருவள்ளூருக்கான வாக்குறுதிகளை அறிவித்து வாக்கு சேகரித்து வருகிறார். திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.