அமைச்சர் துரைமுருகன்

அரசனை நம்பி புருஷனை கைவிடலாமா?: தமிழிசைக்கு
அமைச்சர் துரைமுருகன் அட்வைஸ்

தென் சென்னையில் போட்டியிடும் முன் தமிழிசை தனது ஜாதகத்தை பார்த்திருக்கலாம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர்,

2 மாநில ஆளுநர் பதவியை விட்டு, தென் சென்னையில் தமிழிசை போட்டியிடலாமா? அரசனை நம்பி புருஷனை கைவிடலாமா? எனக்கு முன்பே தெரிந்திருந்தால், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாமென போன் போட்டு சொல்லி இருப்பேன்’ என்றார்

Leave a Reply

Your email address will not be published.